Wednesday, December 20, 2006

ஈஸ்வர அல்லா தேரே நாம்

தொண்டன் என்பவர் எனது பதிவில் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்.

யதார்தத்தை சுள்ளென்று உறைக்கும்படி சொல்லும் ஒரு விஷயம்.

அது பின்னூட்டத்திலேயே அமுங்கி போகலாமா?

அதனால் அந்த பின்னூட்டத்தை முன் வைத்து இந்தப் பதிவு!

தொண்டன் said...

\\ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரைஇது ஒரு அனானியின் பின்னோட்டக் கவிதையாம் இது யாருக்கும் தெரியாம அழிஞ்சு போகக்கூடாதாம் அதுனால மீள் பதிவாம்.

நல்லாயிருக்கு.

ஆமா அரபு நாட்டுல வேலை பார்த்தப்போ ஈஸ்வரனுக்குப் பதிலா அல்லாவைத்தான் இவரு வணங்கியிருப்பாரோ. இருக்கும் இருக்கும் இல்லைனா இவர் தலை போயிருக்கனுமே!. இவர்தான் இப்படின்னா இன்னும் எத்தனையோ முஸ்லிமல்லாதவங்க அரபு நாட்டுல பணத்துக்காக அல்லாவை வணங்குறாங்களா?.

800 வருஷமா இஸ்லாமியருக்கு கீழேதானப்பா நம்ம நாடு இருந்துச்சு அப்ப இணைவைச்ச குற்றத்திற்கு எவ்வளவு கழுத்து அறுபட்டிருக்கனும். இல்ல இந்த நாட்டு மன்னரெல்லாம்
முஸ்லிம் மன்னனுக்குப் பயந்து அல்லாவுக்கு குல்லாவும் ஈஸ்வருக்கு அல்வாவும் கொடுத்துட்டாங்களா?. இன்னும் இதுமாதிரி பழய பல்லவி வேணாம் கேட்டு கேட்டு புலிச்சுப்போச்சு புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க.
20/12/06 4:38 PM

இது போன்ற ஒரு அரிய தகவலை பின்னூட்டத்தில் தந்த தொண்டன் அவர்களுக்கு நன்றி.

'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று தினமும் பிரார்த்தித்து வந்த மகாத்மா காந்தியை எந்த முஸ்லிமும் குரல்வளையை அறுக்கவில்லை. அந்த புண்ணிய காரியத்தை செஞ்சவங்க யாருன்னு தெரியும்தானே?

11 comments:

said...

ரெம்ப நன்றி மரைக்காயர் பாய். என்னுடைய பின்னோட்டத்தை பதிவாக்கியதற்க்காக.

நீங்கள் கோபப்படாமல் நிதானமாக எழுதும் பாங்கு மிக அருமை என் பாராட்டுக்கள்.

said...

ஈசுவர அல்லா தேரே நாம் என்று முஸ்லிம்கள் சொல்வதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அதை சொல்கிறவர்களை, அவ்வாறு சொன்னதற்காகவே முஸ்லிம்கள் புறக்கணிப்பதில்லை என்பதற்கு தேசப்பிதாவும் ஒரு உதாரணம்.

அநாநிமஸ்ஸின் இந்தக் கவிதையை அரேபியாவில் பாடமுடியுமா? என்று 'அரேபிய அனுபவங்கள்' புகழ் 'அறிஞர்' சிவா கேள்வி எழுப்பியிருக்கிறார். முஸ்லிம்களுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. அவன் சொல்ல வேண்டியதில்லை. அவன் சொல்லியே ஆகவேண்டுமென்று இவர் ஏன் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை.

-மஹாத்மா காந்தியை 'தேசப்பிதா'வாக சங் அமைப்பினரை ஒத்துக்கொள்ள வைப்பதில் சிவா ஈடுபடலாமே-ஒரு தேசத் தொண்டாகவாவது அமையுமே!

Anonymous said...

//அந்த புண்ணிய காரியத்தை செஞ்சவங்க யாருன்னு தெரியும்தானே? //

கவலைபடாதீர்கள், தேசப்பிதாவை கொன்றவரின் பக்கத்தில் ஒரு அரபி பேப்பரும், தொப்பியும் இருந்தததாக ஆதாரத்துடன் ஒரு கூட்டமே வர இருக்கிறது பூணோலோடு.

Anonymous said...

//கவலைபடாதீர்கள், தேசப்பிதாவை கொன்றவரின் பக்கத்தில் ஒரு அரபி பேப்பரும், தொப்பியும் இருந்தததாக ஆதாரத்துடன் ஒரு கூட்டமே வர இருக்கிறது பூணோலோடு.//

யோவ் எங்கிருந்துயா இந்த நிதானத்த படிச்ச.... ரசிக்கிறேன்...

Anonymous said...

இங்கு வாழும் 85கோடி இந்துக்கள் 10கோடி முஸ்லிம்களுடன் பாதுகாப்பாக வாழ முடியுமா?

முடியாது என்பதற்கு சமீப சம்பவங்களே சாட்சி.

இஸ்லாம் சகிப்புத் தன்மை இல்லாத காட்டுமிராண்டி அரசியல் கட்சி. உள்ளே செல்வதும் வன்முறை மூலமே. வெளிவர இயலாமையும் மரணதண்டனை என்ற பூச்சாண்டி மூலமே

இந்து மதம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை. மற்ற மதங்களை போல அமைதி மதம் என்று பேசிக்கொண்டே அடுத்தவர் வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பதில்லை. இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது என்று பேசிக்கொண்டே, இந்த மதம் தவிர வேறொன்று மனிதனிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படாது என்று முரண்பாடுடன் பேசுவதில்லை.
உங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே. மற்றவர்களது வழிபாட்டை தடுத்து தனது வழிப்பாட்டு முறையையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பேசும் மனிதர்கள் சமுதாயத்தின் மீது வன்முறையை திணிக்கிறார்கள்.

ஈசுவர அல்லா தேரே நாம் என்று சொல்ல இந்து மதம் அணுமதிக்கும். ஆனால் முஸ்லிமால் அது முடியாது. சொல்பவனையும் எதிரியாகவே பார்க்கும்

கார்டூன் போட்டாலே கால் கை தலை எல்லாம் போய்விடும் போது கடவுள் கொள்கையில்.. யோசிக்கவே அச்சமாக உள்ளது

said...

என்ன சொன்னாலும் இந்த அனானிங்க கேக்கவே மாட்டேங்குறாங்க. அசட்டுத் தனமாத்தான் பின்னூட்டம் போடுவேன்னு அடம் புடிக்கிறாங்க. இப்ப பாருங்க.. ஆரோக்கியம்ங்கிற பேர்ல ஒரு அனானி வந்து பின்னூட்டம் போட்டிருக்காரு.

//இங்கு வாழும் 85கோடி இந்துக்கள்..//

இன்னும் எத்தனை நாளைக்குதான்யா இதையே சொல்லி பிலிம் காட்டுவீங்க? விடாது கருப்பு பதிவுல போய் இதை சொல்லுங்க.. நானும் நீயும் ஒன்னுதான்யா என்று. ஒம் பொண்ண எனக்கு கட்டித் தர்ரியான்னு அவர் கேக்குறாரு. அதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல.

பல நூறு வருசமா இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நீங்கள்லாம் சொல்ற மாதிரி வலுக்கட்டாயமா எல்லாரையும் இஸ்லாம் மதத்துக்கு மாத்தி இருந்தாங்கன்னா, இன்னிக்கு இந்தியாவுல முஸ்லிம்கள் 85 கோடியாவும் மத்தவங்க 10 கோடியாவும்ல இருக்கனும்? அப்படி இல்லையே? இந்த கணக்கு கூட உமக்கெல்லாம் புரியலையா?

//ஈசுவர அல்லா தேரே நாம் என்று சொல்ல இந்து மதம் அணுமதிக்கும். ஆனால் முஸ்லிமால் அது முடியாது. சொல்பவனையும் எதிரியாகவே பார்க்கும்//

முஸ்லிம் ஏன் இதை சொல்லனும்கிறே? முஸ்லிம் வந்தே மாதரம் பாட மாட்டேங்குறான். முஸ்லிம் ஈசுவர அல்லா தேரே நாம் பாட மாட்டேங்குறான்னு பொலம்புறத விட்டுட்டு வேற உருப்படியான வேலை இருந்தா பாருங்கையா!

said...

தன்னை சூத்திரன் என்று பொய்சொல்லிக் கொண்டு எழுதாமல், முதல் முறையாக ஆரோக்கியம் அவர்கள் தன்னை வெளிப்படுத்தியுள்ளதற்காகப் பாராட்டுகிறேன்.

வரலாற்றின் கடந்த காலங்களிலும் நிகழ்கால நடப்பிலும் பிறமத வன்முறைகளால் உலக அளவில் யூத/கிறிஸ்தவ அரசியல் ஆதிக்க வெறியர்களாலும், இந்திய அளவில் சங்பரிவார இந்துத்துவா வெறியர்களாலும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையானது, வாழ்வியல் தேடல்களிலும் வர்ணாசிரமக் கொடுமைகளிலிருந்தும் விடுபட்டு இஸ்லாத்தை விரும்பி ஏற்றவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பது நன்கு தெரிந்திருந்தும் விடாப்பிடியாக இஸ்லாத்தை வன்முறைமார்க்கம் என்று சொல்லி வருவது அவரின் குறைபார்வையைக் காட்டுகிறது.

அல்லாஹ்வுடன் தங்கள் தெய்வங்களையும் இணைவைக்க பெயரளவில் ஒப்புக் கொண்டால் மட்டும் போதும், அரேபியப் பிரதேச அழகிகளையும், கஜானா செல்வங்களில் சரிபாதிக்கும் அதிபதியாக்குவோம் என்று அன்றைய பாகன் அரபிகள் பேரம் பேசியபோது, "செங்கதிரும் தன்மதியும் சேர்ந்து கையில் தந்திடினும் எம்கொள்கை விடமாட்டோம்" என்ற கொள்கை உறுதியை இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளட்டும்.

கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுகளில் அன்றைய வலிமையான சீன சாம்ராஜ்ஜியத்திலும் சரி, இன்றைய கேட் ஸ்டீவன்ஸ், மால்கம் எக்ஸ் முதல் மாதவிக்குட்டி என்ற கமலா சுரய்யா, என்.டி.திவாரியின் பேரன் அஹமது பண்டிட் வரையிலும், மேலும் 9/11 க்குப்பின்னரும் கூட அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு எந்தக் காட்டுமிராண்டிகள் காரணம் என்று ஆரோக்கியம் விளக்குவாரா?

said...

//தேசப்பிதாவை கொன்றவரின் பக்கத்தில் ஒரு அரபி பேப்பரும், தொப்பியும் இருந்தததாக ஆதாரத்துடன் ஒரு கூட்டமே வர இருக்கிறது பூணோலோடு.//

வர இருக்கிறது அல்ல நண்பரே, அப்போதே வந்து விட்டார்கள்..

//“காந்தியை கொன்றபோது கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தான். ஒரு முஸ்லீம்தான் காந்தியை கொன்றது என்று கூறி முஸ்லீம்களுக்கு எதிராக மக்களைத் தூண்டலாம் என்கிற சதித் திட்டம். தங்களது மதவெறிக் காட்டுமிராண்டித் தனத்திற்கு தடையாக இருந்த காந்தியையும் கொல்வது, அதை வைத்தே முஸ்லீம்களை வேட்டையாடுவது. இதிலிருந்து தெரிவது என்னவெனில், எல்லாக் கலவரங்களுக்கும் முஸ்லீம்களே காரணம் என்ற தங்களது பொய்யை உண்மையாக்க சகல சகுனித்தனத்தையும் கையாளும் சங்பரிவாரிகளே கலவரங்களை ஆரம்பிப்பவர்கள்.” (எம்.அசோகன் எழுதிய ‘சாவர்க்கர் உண்மைச் சித்திரம்’ - பக்கம் 7) //

நன்றி: இப்னுபஷீர் பதிவு.

Anonymous said...

\\இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு எந்தக் காட்டுமிராண்டிகள் காரணம் என்று ஆரோக்கியம் விளக்குவாரா?\\

9/11 தாக்குதலுக்குக் காரணமே அனைவரும் முஸ்லிமாக வேண்டுமென்பதற்க்காதத்தானே நடத்தப்பட்டது, இன்றும் காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுகின்றனரே அதுவும் அவர்கள் முஸ்லிமாக மறுப்பதற்க்குத்தானே, ஈராக்கில் தீவிரவாதிகள் முஸ்லிம்களையே கொல்வதெல்லாம் அவர்களும் முஸ்லிமாக வேண்டுமென்பதற்க்குத்தானே!.

என்ன பயந்துட்டீங்களா? இந்த மாதிரி பின்னோட்டம் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம். ஏன்னா இது எங்க முழுநேரத் தொழில் இப்படி எல்லாம் பின்னோட்டமிட்டு முஸ்லிம்களோட மனச நோகடிக்கனும், அதுதான் நாங்க ஆரோக்கியம், யார்யோக்கியம்கிற பேர்ல எல்லாம் பின்னோட்டமிடுவோம் என்ன தப்பா இருந்தா மன்னிச்சுக்கிங்க.

said...

எப்பா நிறுத்துங்கப்பா அது என்ன
'ஈஸ்வர அல்லா தேரே நாம்' தமிழ் நாட்லே தமிழில் பாடங்கப்பா.

தமிழ் வாழ்க

Anonymous said...

//கார்டூன் போட்டாலே கால் கை தலை எல்லாம் போய்விடும் போது கடவுள் கொள்கையில்.. யோசிக்கவே அச்சமாக உள்ளது//

அப்படியெனில் நான் பொது இடத்தில் தான் மலம் கழிப்பேன் என அடம்பிடிக்கும் நேசகுமாரின் கால், கை, தலை எல்லாம் என்னால் எடுக்கப்பட்டது எனக் கூற வருகிறீர்களா?

வெத்து மிரட்டலை மட்டுமே வாழ்க்கையாக கொண்டலையும் இந்த வெத்து வேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாரின் கார்ட்டூன் மிரட்டலுக்கு நான் லேசாக "தலையில் ஒரு தட்டு" மட்டும் தானே தட்டினேன்.

அதிலேயே அவரின் கால், கை, தலை எல்லாம் போய் விட்டதா? ஆச்சரியம் தான்.

அய்யா அதிமேதாவி ஆரோக்கியம் போகிற போக்கில் நடுவீதியில் எல்லாம் மலம் கழிக்கும் கூட்டத்தைப் போல் 85 கோடி இந்து 10 கோடி முஸ்லிம் என உளறிக் கொட்டுவதை நிறுத்திவிட்டு முதலில் 85 கோடி இந்து என யாரைக் கூறுகிறீர்கள் என்பதை விளக்குங்கள்.

வந்தேறி ஹிந்துத்துவ பார்ப்பன இரத்தவெறிப்பிடித்த கூட்டம் இந்தியாவில் வெறும் 2 கோடி மட்டும் தானே உள்ளது? பின் அது எப்படி 85 கோடி ஆனது.

அன்புடன்
இறை நேசன்.