Tuesday, December 12, 2006

நல்லா இருங்கடே!

நீலகண்டன் என்ற ஆர்.எஸ்.எஸ்-காரர் நேசக்குமார் என்ற இந்துத்துவவியாதியின் பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார் பாருங்கள்.

//At 7:13 AM, நீலகண்டன் said...முகமதுவின் ஆழ்மன ஆசாபாசங்களே குரானாக வந்துள்ளன என்பதனை நீங்கள் தெள்ளத்தெளிவாக நிறுவியுள்ளீர்கள்ள். அத்துடன் இப்போது இஸ்லாமின் சமூகநீதி முகமூடியை கிழித்தெறிந்துள்ளீர்கள்.. முகமதுவின் கேலிசித்திரங்கள் இத்துடன் ஓப்பிடுகையில் மிகவும் மைல்ட்தான். ஆனால் இவர்களுக்கு புரிகிற ஒரே மொழி புலிகள் பேசும் மொழிதான். இலங்கையில் பாருங்கள் பிரபாகரன் அவர்களின் மகத்தான நடவடிக்கைகளுக்கு ஒரு முணுமுணுப்பு கூட இல்லை. நாம் ஈழ தமிழரிடம் இருந்து படிக்க வேண்டிய விஷயம் இது. //

ஈழ புலிகளிடமிருந்து இவர்கள் எதை படிக்க வேண்டிய விஷயமாக சொல்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்.


3 ஆகஸ்டு 1990, வெள்ளிக்கிழமை இலங்கையின் காத்தான்குடி என்ற ஊரில் பள்ளிவாசலில் மாலை நேர தொழுகைக்காக கூடியிருந்த, ஆயுதங்கள் ஏதுமில்லாத முஸ்லிம்களின் மீது புலிகள் தொடுத்த தாக்குதலில் 25 சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். பள்ளிவாசலே ரத்தக்குளமானது.

நீங்கள் திடமான மனதுடையவராக இருந்தால் இந்த தளத்தில் உள்ள மற்ற படங்களையும் பாருங்கள். இளகிய மனதுடையவர்கள் தயவு செய்து இந்தப் படங்களை பார்க்காதீர்கள்.

இது மட்டுமல்ல. ஆகஸ்ட் 18 அன்று எறவூர் என்ற ஊரிலும் 31 குழந்தைகள் 27 பெண்கள் 115 ஆண்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர்.

இதைத்தான் நமது ஆர்.எஸ்.எஸ் நீலகண்டன் புலிகளிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறார் போலிருக்கிறது. ஏனய்யா குஜராத்தில் குடித்த துலுக்க ரத்தமும் நெருப்பில் சுட்டுத்தின்ற பச்சைப்பிள்ளை கறியும் போதவில்லையா உங்களுக்கு?

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களையெல்லாம் 'இனச்சுத்திகரிப்பு' செய்துவிட்டு, கிருஸ்துவர்களை உயிரோடு எரித்து விட்டு, தலித்துகளை புத்தமதத்திற்கு விரட்டிவிட்டு,

2% நீங்க மட்டும் நல்லா இருங்கடே!

13 comments:

Anonymous said...

நீலகுண்டன் இப்படிப்பட்ட பயங்கரவாதியாக இருப்பார் என்று நினைக்கவில்லை.

ஜோ என்ற பதிவர் ஒருவரிடம் மண்டைக்காடு கலவரங்களைக் குறித்து கூசாமல் இவரின் பாசிச ஆர்எஸ்எஸ் செயல்களை நியாயப்படுத்திய கொடும் மனம் கொண்ட படுபாவிதானே இந்த ஆள்?

இன்றும் தேசப்பிதாவைக் கொன்றது சரி என்று வாதிட முடிகிறது என்றால் இந்த நச்சு இந்துத்த்வவியாதி மனதில் வன்மம் எப்படிப் புரையோடி உள்ளது என அறிய முடிகிறது.

உண்மையில் இப்படிப்பட்ட ஆட்கள் இணையத்திலும் பெருகிவருவது கவலை அளிக்கிறது.

said...

திரு அனானி, நீங்கள் வாந்தி எடுப்பதற்கு இங்கே இடமில்லை. வேறு இடம் பார்க்கலாம்.

Anonymous said...

மரைக்காயர் அய்யா

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிரது? வன்முறையை மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஒரு பயங்கர இயக்கம் தான் ஆர் எஸ் எஸ். அதில் முழுநேர உறுப்பினர்வேறு எதைச் சொல்வார்?

Anonymous said...

//தலித்துகளை புத்தமதத்திற்கு விரட்டிவிட்டு, 2% நீங்க மட்டும் நல்லா இருங்கடே! //

தலித்துக்களை புத்தமதம் விரட்டினார்கள் என்பது தவறு. நாங்கள் தான் இந்து மதத்தை எங்களிடமிருந்து விரட்டி விடுதலையானோம்.

Anonymous said...

இந்திய நாட்டின் இளம் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியைக் கொன்ற புலிகள் இலங்கையில் முஸ்லிகளைக் கொன்றதோடு மட்டுமின்றி ஒரு நாள் அவகாசத்தில் தம் சொத்துக்களையும் விட்டு விட்டு அகதிகளாக ஓட்டப்பட்டார்கள். இதைத்தான் இந்துத்வா குஜராத்தில் செய்தது. பேராசிரியர் பணிக்கர் சொன்னதுபோல் குஜராத் ஒரு ப்ளூ ப்ரின்ட் மட்டுமே.களம் ஒட்டு மொத்த இந்தியா.

அரவிந்தன் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரனிடம் இருந்து இது வெளிப்பட்டதில் உங்களுக்கென்ன வியப்பு?

Anonymous said...

RSSகாரணுங்களுக்கு கிரித்தவர்கள் மீதும் இசுலாமியர்கள் மீதும்தான் குறி. தஞ்சாவூர் மாவட்டம் மத நல்லிணக்கத்துக்கு பேர் பெற்றது.இதுவரை மதச்சண்டைகள் வந்ததில்லை. முத்துப்பேட்டையில் மட்டும் RSSக்ராணுங்க திட்டம்போட்டே வினாயக ஊர்வலத்த சாக்கா வச்சு இசுலாமியர்களையும் கடைகளையும் தாக்குகிறானுங்க.பட்டுக்கோட்டை பகுதியைச் சுற்றி இருக்கும் இசுலாமியர்களைக் குறிவச்சு RSSகாரணுங்க ஏதோ திட்டத்துடன் இருக்கிறானுக. கடந்தவாரம் பாபர் மசூதி நினைவு தினத்தில் பட்டுக்கோட்டையில் RSSகாரணுங்க நோட்டிஸ் போட்டானுங்க. முதல்சேரி தேவாலயம் அருகே கண்ட நோட்டீஸ் அதிர்ச்சியாக இருந்தது. ஸ்கான் பண்ணி உங்களுக்கு அனுப்புகிறேன். தயவு செய்து இதையும் வெளியிட்டு RSSகாரணுங்களின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துங்க.

said...

நரவேட்டைக்கு ஜெயமுட்டாகட்டும் மகனே.

ப.மு ஸ்டைலில் வாசிக்கவும்.

said...

RSS ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதே போல சமீபத்தில் கண்டுபிடுத்த இஸ்லாமிக் டிபன்ஸ் விங் போன்றவையும் ஒழிக்கப்படல் வேண்டும். RSS எதிர்சக்தி என்ற பெயரில் இளைஞர்களை ஜனநாயகத்தில் நம்பிக்கையிழக்கச் செய்து வன்முறைக்கு அடித்தளம் இடல் ஆகாது

said...

//உண்மையில் இப்படிப்பட்ட ஆட்கள் இணையத்திலும் பெருகிவருவது கவலை அளிக்கிறது. //

நல்லவன், ஆமாம், இது உண்மையிலேயே மிக கவலைக்குறிய விஷயம்தான்.

ஏமாறதவன், சின்னத்தம்பி, நெல்லை சிவா, சந்தோசம், முஸ்லிம், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

//..இளைஞர்களை ஜனநாயகத்தில் நம்பிக்கையிழக்கச் செய்து வன்முறைக்கு அடித்தளம் இடல் ஆகாது//

நெருப்பு சிவா, பயங்கரவாதம் எந்தப் பெயரில் வந்தாலும் அது ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

அரவிந்தன் மொழியும் மகத்தான பிரபாகரின் செயலை மனிதத்தன்மை கொண்ட எவரும் கண்டிப்பர். இந்த இந்துத்துவா பயங்கரவாதி மகிழ்ச்சி அடைவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.கழுத கத்தினால் அதிசயம் இல்லை, கூவினால்தான் அதிசயம்.

பார்த்தசாரதி

Anonymous said...

//திரு அனானி, நீங்கள் வாந்தி எடுப்பதற்கு இங்கே இடமில்லை. வேறு இடம் பார்க்கலாம்.//

இப்படிப்பட்ட வாந்திகளுக்கு நீங்களும் இடம் கொடுக்க வேண்டாம் நண்பரே...

Anonymous said...

எல்.டி.டி.ஈ யின் கொடூரமென சொல்லும் நீங்கள் ஏன் முஸ்லிம்களுக்குள்ளேயே இரு பிரிவாக பிரிந்து தமக்குள்ளேயே கொடூரமாக குண்டு வைத்து ஆயிரக்கணக்கானோரை கொலை செய்யும் ஈராக்கை சுட்டிக்காட்டவில்லை.

தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் நடக்கும் இனப்பிரச்சினையில் குளிர் காய சில முஸ்லிம்கள் நினைத்ததன் விளைவு அது.

எல்.டி.டி.ஈ செய்தது கொடூரமான செயல். அதில் சந்தேகமில்லை.

சில அடிவருடிகளால் முழு இனத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது. அது எந்த இனமாக இருந்தாலும் சரி!!

said...

//எல்.டி.டி.ஈ செய்தது கொடூரமான செயல். அதில் சந்தேகமில்லை.//

அனானி, கொடூரமான செயல் என்று நீங்கள் வர்ணிக்கும் ஒரு செயலை, 'மகத்தான செயல்' என்றும் அதை 'நாம் பாடம் படிக்க வேண்டிய விஷயம்' என்றும் வெளிப்படையாக சொல்கிறார் ஒரு இந்துத்துவ பயங்கரவாதி. முதல்ல அவர் மூஞ்சியில காறித்துப்பிட்டு அப்புறம் இங்கே வாங்க, ஈராக் பத்தியும் ஆப்கானிஸ்தான் பத்தியும் நாம் விலாவாரியா பேசலாம்.