நீலகண்டன் கேட்ட ஜல்லி!
நண்பர் நீலகண்டன் சவூதி அரேபியா பற்றி ஒரு பதிவு எழுதி 'மிதந்து கொண்டிருக்கிற வெளி முதல் சுவனத்து ப்ரியர் வரை மரக்காயர் முதல் இறைநேச வசை வரைக்குமாக சமாளிப்பு ஜல்லியடிகள் சமத்துவ முலாம் பூசி வரும்' என்பதாக அழைப்பு விடுத்திருந்தார். ஒரு விஷயத்தைப் பத்தி மத்தவங்க கருத்து சொல்றதுக்கு முன்னாடியே அதை 'ஜல்லியடிகள்' என்று முலாம் பூசுறதுல ஒரு சூட்சுமம் இருக்கிறது. வர்ற பதில் நெத்தியடியா இருந்தால்கூட 'ஹி..ஹி.. இதத்தான் நான் ஜல்லியடின்னு முன்னமே சொன்னேன்' அப்படின்னு சமாளிச்சுக்கலாம் பாருங்க!
சரி போகட்டும்.. நாம விஷயத்துக்கு வருவோம். நீலகண்டனோட சந்தேகங்களை ஒன்னொன்னா பார்ப்போம்.
//இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?' என்றால் 'இல்லை' என்கிற பதிலுக்கு.. - நீலகண்டன்//இந்திய அரசியல் சாசன சட்டத்தை நல்லா கரைச்சு குடிச்ச ஒரு பேரறிஞர் இருக்கிறார். அவருக்கு 'நாடாளுமன்ற சபாநாயகர்' என்ற பட்டம் அளிக்கப்படுமா? என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஏனென்றால் 'சபாநாயகர்' என்பது ஒரு பட்டமல்ல.. அது ஒரு பதவி என்பது பிரைமரி படிக்கிற பிள்ளைகளுக்கு கூட தெரிஞ்ச விஷயம். இப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் நம்ம நண்பர் நீலகண்டர் கேட்டிருக்கிறார். சவூதி அரேபியாவின் மன்னராக இருப்பவர் இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் பதவி வகிப்பார். இது அவரது மார்க்க அறிவை வைத்து கொடுக்கப்படும் பட்டமல்ல.
அவர் சவூதி அரேபியா என்ற நாட்டின் மன்னரே தவிர, உலக முஸ்லிம்கள் அனைவரின் தலைவரல்ல. கிருஸ்துவர்களுக்கு போப் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் ஒரு உலகளாவிய தலைவர் இருந்து, அந்த பதவிக்கு ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர் வர முடியுமா என்று நீலகண்டன் கேட்டிருந்தால் அதில் நியாயம் உண்டு. அப்படி ஒரு பதவி இருந்தால் அது இனம், குலம் சாராத, தகுதியை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இதுதான் இஸ்லாம் காட்டும் சமத்துவம்.
//"The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? - நீலகண்டன்//'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதரான முஹம்மதுக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.'-(குர்ஆன் 4 : 59)
முஸ்லிம்கள் தேசப்பற்றுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டுத்தலைவருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் இறைவனே கட்டளையிடுவதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரம் இந்த திருமறை வசனம். நீலகண்டன் சுட்டிக் காட்டியிருக்கும் சவூதி அரசாங்கத்தின் கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. தலைமைக்கு கட்டுப்படுவது என்பதில் ஒரு கண்டிஷன் இருக்கிறது. தலைவர் காட்டும் வழி மார்க்கத்திற்கு முரண்படாததாக இருக்க வேண்டும்.
அதுவும் தவிர, சவுதி அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் சவூதி குடிமக்கள்தானே? எல்லா முஸ்லிம்களும் அல்லவே?
//சவூதி அரேபியா போல சமத்துவத்தை பேணும் சொர்க்கத்துக்கு....இப்படியெல்லாம் யார் சொன்னாங்க?
இஸ்லாமிய சுவர்க்கத்தின் மண்ணுலக மாடலை... //
//இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். -நீலகண்டன்//
புனிதத் தலங்கள் இருக்கும் நாடு என்பதால் சவூதி அரேபியா முஸ்லிம்களுக்கு புனித பூமி. அதற்காக அங்கே இருப்பவர்களெல்லாம் புனிதர்களாகி விடுவார்களா? எந்த சமுதாயமாக இருந்தாலும் அதில் சில கேடுகெட்ட கயவர்களும் கலந்துதான் இருப்பார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா? துறவி என்ற போர்வையில் சிறு வயது சினிமா நடிகை முதல் வயதான பெண் எழுத்தாளர் வரை தனது காம சபலத்தை அடக்க முடியாமல் கைவைத்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நின்றவர்களை மறக்கத்தான் முடியுமா?
சவூதியின் கயவர்களுக்கும் காஞ்சிபுர _ _ _ _ களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? சவூதியில் பாலியல் குற்றம் செய்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. ஆனால் காஞ்சிபுரத்திலோ, இந்த குற்றவாளிகள் இன்னும் 'நடமாடும் கடவுள்'களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் கோடிக்கணக்கான இந்துக்களுக்கும் இந்திய திருநாட்டிற்குமே பெருத்த அவமானம்!
இனி, நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் என்னுடைய கேள்விகள் சில. ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்!
1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?
2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?
3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?
29 comments:
யாராவது ஒரு முஸ்லீம் தவறு செய்தால் இஸ்லாத்தை பழிக்கும் இவர்கள், தங்களுடைய விஷயங்களில் அவ்வாறு நடந்து கொள்வார்களா?. தங்களுடைய மதத்தில் ஒருவர் செய்யம் தவறை மதத்தின் தவறாக அடையாளப்படுத்துவார்களா? அவ்வாறு யாரும் அடையாளப் படுத்தினால் அதை ஏற்றுக் கொள்வார்களா?
யோசனை ஏதுமில்லாமல், தூற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் திருந்த துவா செய்வோம்.
தற்கொலைக்குத் தூண்டுவது பாவம், வேண்டாம்; போதும்!
நீலகண்டனின் கும்மிப்பதிவைப் படித்தீர்களா?
//சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்?//
சித்பவன் பிராமணர்கள் என்றால் அண்டிப்பிழைக்க வந்தேறிய நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் என்று அர்த்தம். துரதிஷ்டவசமாக இதில் அதிகம் பேரும் நீலநிற கண்களை உடையவர்களாக இருந்தது துரதிஷ்டம் தான்.
தேசபக்தி என ஊளம் போடும் ஆர்.எஸ்.எஸ் பன்னாடைகளுக்கு தலைவர் நாட்டை காட்டிக் கொடுக்கும் தேசதுரோகி! வித்த்தியாசமாக இல்லை.
இனி கோல்வார்க்கர் சுதந்திரப் போரின்போது நாட்டை காட்டிக் கொடுத்த புனிதரா என என்னிடம் ஜல்லி கேள்வியெல்லாம் கேட்கப்படாது ஆமா!
//தற்கொலைக்குத் தூண்டுவது பாவம், வேண்டாம்; போதும்!//
அட! இன்னொரு முறை உயிர் போக அவைகளுக்கு உயிர் இருந்தால் தானே!
எவ்வளவு தான் நாக்கைப் புடுங்கற மாதிரி கேள்வி கேட்டாலும் உறைக்காத மானம் ரோசம் இல்லாத ஜடங்கள் வந்தேறி ஜடங்கள்!
அன்புடன்
இறை நேசன்.
//புனிதத் தலங்கள் இருக்கும் நாடு என்பதால் சவூதி அரேபியா முஸ்லிம்களுக்கு புனித பூமி. அதற்காக அங்கே இருப்பவர்களெல்லாம் புனிதர்களாகி விடுவார்களா?//
Best comments. Keep it up Mr Marakkayar
மரக்கார் அய்யா,
காவித்தனமாக எழுதிவரும் நீலகண்டனை நாங்கள் காவிகுண்டன் என்று செல்லமாக அழைப்போம். காவிகுண்டனுக்கு வால்பிடிக்கும் எழில், கால்கரியெல்லாம் மூக்கால தண்ணி குடிச்சாகூட பார்ப்பானாக முடியாது.
தெரியாத்தனமா பார்ப்பானுங்க முசுலிம்களையும் பெரியாரிஸ்டுகளையும் தாக்கி எழுதறானுங்க. மொட்டைக் கத்தரிய வெச்சு குடுமிய சிரைக்கிற இவிங்கலப் பார்த்தா பாவமா இருக்கு.
மரைக்காயர்,
நல்ல எதிர்கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்.
இவன்கள் பீயின் மேல் நின்று கொண்டு மற்றவர்கள் முதுகில் சுன்னாம்பு ஒட்டியிருக்கு பார் என்று கூசாமல் பேசும் கலையில் வல்லவர்கள்..
இவர்களிடம் இன்னும் கொஞ்சம் கேள்விகள் கேட்டிருக்கலாம்..
நீங்கள் பாலபாரதியின் இந்தப் (http://balabharathi.blogspot.com/2007/02/faq.html ) பதிவில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளையும் இனைத்துக் கொள்ளுங்கள்.
அய்யா,
நீங்கள் என்னைப்பற்றி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு அவதூறும் சொல்லியிருக்கிறீர்கள்.
அதற்கு பதிலாக நான் பதிந்த பின்னூட்டத்தை இதுவரை வெளியிடவில்லை.
இதில் தங்களின் நேர்மையின்மையை நான் சந்தேகிக்கும்படி ஆகிறது.
அந்த பின்னூட்டத்தை நான் ஒரு தனிப்பதிவாக வெளியிட வற்புறுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
ஏமாறாதவன்
where is the comment from Emarathavan? why didnt you publish it ? is it right way of hanling any debate ? or you like to spray what ever you want on others and keep quiet ?
i know this wont get published .. but the question is for your concious.. ie manasatchi
ஏமாறாதவன் என்பவர் அவரது பின்னூட்டத்தை ஏன் பிரசுரிக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். அதில் பிரசுரிக்க என்ன இருக்கிறது? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாத இந்த நபர் தனது மன அழுக்கை அதில் கொட்டியிருக்கிறார்.
நான் கேட்ட கேள்வி இதுதான்: இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?
இந்த கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் என்னை கோபக்காரன் என்றும் எரிச்சல் படுகிறேன் என்றும் சொன்னதோடு அல்லாமல் இஸ்லாம் மீதும் இறைத்தூதர் மீதும் ஒரு தெருப்***** பேசுவது போன்ற மொழியில் வாந்தி எடுத்துவிட்டு அதை பிரசுரிக்க வேண்டும் என்று சவால் வேறு.
முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமையா, நீர் நேர்மையானவராக இருந்தால். நீர் இருக்கிற படுகுழி எது என்பதை வெளிப்படையா சொல்லுமேன்? அது இஸ்லாத்தை விட எப்படி உசத்தி அப்படிங்குறதையும் எடுத்துச் சொல்லுமேன்? ஏன்யா இஸ்லாத்தைப் பத்தி விமரிசனம் பண்ண வர்றவனுங்க எல்லாருமே முக்காடு போட்டுக்கிட்டு வர்றீங்க? அவ்வளவு கேவலமானதா உங்க கொள்கையெல்லாம்? நீங்க சாக்கடையில ஊறி நின்று எங்களை பார்த்து குறை சொல்கிறீர்களா? சூரியனை பார்த்து குறைக்கும் நாய்களுக்கும் உங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?
கோபக்காரனுக்கு புத்தி மட்டு என்று நீர் பழமொழி சொல்கிறீரா? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
என்னுடைய கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது. நீர் முதல்ல புடவை முந்தானையை விட்டு வெளிய வந்து இப்ப நீர் இருக்குற படுகுழியை பத்தி எங்களுக்கும் கொஞ்சம் அறிமுகம் செஞ்சு வையும், அதற்கான வக்கு, சொரணையெல்லாம் உம்மிடம் இருந்தால்.
மரைக்காயரே,
இத்தனை காழ்ப்பும், எரிச்சலும் ஏன்? மூல வியாதி முற்றிவிட்டதோ?
நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வியே ஒரு திசைதிருப்பல். தேவையற்றது. தங்களிடம் என் கருத்துக்கு விடையில்லாததால் கேட்கப்பட்டது. கேள்வி கேட்பவனை 'நீ மட்டும் ஒழுங்கா" என்று கேட்டு வாயடைக்க முயலும் ஒரு வேண்டாத முயற்சி.
அதனால், நீங்கள் இப்படி கேட்டதே தங்களின் பொய்மைக்கு சான்று.
போகட்டும்.
அதற்கு விடையாக, நான் என் பின்புலத்தை சொல்லியிருக்கிறேனே?. என் பழைய பதிவுகளிலும். மேலும், நான் கொடுத்த விடை பின்னூட்டத்திலும். அது தங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்வேன். நானும் தங்களைப்போன்ற இருட்டு மார்க்கத்திலிருந்து வந்தவன்தான். ஆனால், இப்போது "ஏமாறாதவன்" ஆகி ஒரு பெரிய பொய்யை புரிந்துகொண்டு விட்டேன். அவ்வளவுதான்.
நான் கேட்ட கேள்விகளில் எதுவும் தெரு.... மாதிரி இல்லை அய்யா? முகம்மதுவின் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் என்னால் குரான், ஹதீதுகளில் ஆதாரம் காட்ட முடியும். குற்றச்சாட்டுகளை கேட்டாலே பதறும் உங்களை பார்த்து பரிதாப்ப்படுகிறேன். குற்றச்சாட்டுகளை வைக்காவிட்டால் எப்படி விவாதம் நடக்கும்.
தங்கள் தரப்பில் உண்மை இருந்தால் ஏன் அதை நீங்கள் வெளிப்படுத்த கூடாது?
என் பின்னூட்டத்தை பிறர் படிக்க பிரசுரிக்கவே தயங்கும் நீங்கள் ஏன் உண்மையை கண்டு பதறுகிறீர்கள்?
தங்கள் குழியிலிருந்து சிறிது தலை தூக்கி பாருங்கள். தாங்கள் இருக்கும் நிலை புரியும்.
என் கேள்விகளுக்கு விடை அளிக்காமல் தாங்கள் மீண்டும் மீண்டும் ஆபாசமாக என்னை தூற்றுவதால் உங்களிடம் உண்மை இல்லை, இஸ்லாமிய மார்க்கத்தில் சத்தியம் இல்லை, முகம்மது ஒரு டுபாக்கூர் என்று நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள் என்று ஆகிறது. வரட்டுமா....
காழ்ப்பும் எரிச்சலும் எமக்கில்லை. அது காவி வேடம் போடும் சிலரின் ரத்ததில் ஊரிய ஒன்று. நீலகண்டன் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் சொன்னபிறகு நான் அவரிடமும் உம்மிடமும் கேள்விகளை வைத்தேன். இது அப்பட்டமான உண்மை. ஒரு கேள்வி கேட்ட உடனேயே நீர் ஏன் அப்படி பதட்டப்பட்டு பிதற்றத் தொடங்கிவிட்டீர்? 'எங்கே நம்முடைய கொள்கையின் அசிங்கங்களும் கேவலங்களும் வெளிவந்துவிடுமோ' என்ற பயமா?
என்னுடைய மார்க்கத்திலிருந்து வெளியேறியவன் என்கிறீர். அதைத்தான் நான் சொன்னேன், கழுதைக்கெல்லாம் கற்பூர வாசனை தெரியாது என்று. உமது கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். இப்போது நீர் எந்த படுகுழியில் இருக்கிறீர் என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே? ஏனய்யா இவ்வளவு கூச்சம்? எவ்வளவு நாளைக்குத்தான் 'இஸ்லாம் சரியில்லை' என்று புலம்பிக் கொண்டிருப்பீர்? உம்முடைய கடைச்சரக்கை விரித்து வைத்தால்தானே உம்முடைய வண்டவாளம் வெளியில் வரும்? அதை வெளியில் சொல்வதற்கே இவ்வளவு கேவலப்படுகிறீரே, உமது சந்ததிகளுக்கு அப்படி அய்யா அதை அறிமுகப் படுத்தி வைப்பீர்?
இஸ்லாம் என்ற சூரியனை பார்த்து குரைக்கும் அனேக நாய்களை நாங்கள் பார்த்து விட்டோம். ஒருத்தனுக்கு கூட தன்னோட கொள்கைகளை நம்பிக்கைகளை எடுத்து வைத்து இஸ்லாத்தின் கொள்கைகளோடு ஒப்பிட்டு வாதம் செய்யும் துணிவு கிடையாது. இருட்டுல நின்னுக்கிட்டு ஊளையிடுவானுங்க. வெளீல வாங்கடான்னா வாலை சுருட்டி காலுக்குள்ள விட்டுட்டு தூரமா ஒடுவானுங்க. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஓட்டம் காட்டப் போறீங்க?
Mr. Maraikkayar,
that is not the answer for Emarathavan questions. May be he is not knowing the " Karpoora vasanai " but you seem to know. why dont you answer his questions and shut hist mouth instead of behaving like cheap 3rd grade person ?
-- again - it is for your manasatchi - publishing or not up to you
இந்த ஏமாறாதவன் ஒன்றும் புதியவர் இல்லை. ஆரோக்கியம் என்ற பெயரில் கக்கியதை மீண்டும் வேறொரு பெயரில் வந்து காப்பி அன்ட் பேஸ்ட் பண்ணிக் கொண்டு உள்ளார். இவர் கேட்கின்ற கேள்விகளுக் கெல்லம் ஆரோக்கியம் பதிவில் கொடுத்த பதில்தான். மக்களின் மறதியை பயன்படுத்தி வேறொரு பெயரில் வந்து தன்னுடைய காழ்ப்பை கொட்டுகின்றார். இதுகளெல்லாம் கூலிக்கு மாரடிக்கின்ற கூட்டம். இதுக்கு பதில் சொல்லி விளங்க வைக்க முடியாது.
உங்களின் கேள்வியும், பதிலும் அவர்களுக்கு கிலியை உண்டு பண்ணுகின்றன. உங்களின் முயற்சிக்கு என்னுடைய நன்றிகள்.
அப்துல் குத்தூஸ்.
//Anonymous said...
Mr. Maraikkayar,
that is not the answer for Emarathavan questions.//
அடடா, இதை எத்தனை தடவைதான் சொல்றது? உங்க ஏமாறாத 'புத்திசாலி'யை நான் முதல்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்க. இவரோட இன்றைய கொள்கை வெளியில சொல்ல முடியாத அளவுக்கு நாறிப்போன கேவலமான கொள்கையா? அல்லது எந்த கொள்கையுமல்லாத ரெண்டுங்கெட்டானா? விவாதம் பண்றவங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்கனும்ல!
இந்த ஏமாறாத 'புத்திசாலி' என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லியிருப்பாரோ என்று பார்க்க அவரது பதிவுக்கு போனால் இப்படி ஒரு பின்னூட்டத்தை பார்க்க நேரிட்டது..
//கோபால் said...
ஏமாறதவன்,
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைந்த விடுதலையை ஆழமாகக் குறிப்பது போல பெயரே வைத்திருக்கிறீர்களே! உங்களைப் பாராட்டுகிறேன்.
"யான் பெற்ற துன்பம் படவேண்டாம் இவ்வையகம்" என்ற உயர்ந்த எண்ணத்துடன் நீங்கள் அனுபவித்த கஷ்டத்தை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது என்று நினைத்து எழுதுகிறீர்கள். //
எந்த நார்மலான மனநிலை உடைய நபராவது தன்னைத்தானே புத்திசாலி என்று குறிப்பிட்டுக் கொள்வது போல பெயர் வைத்துக் கொள்வார்களா? அப்படி செய்ற ஒரு நபர், அதையும் பாராட்ட சிலர்..!
"யான் பெற்ற துன்பம் படவேண்டாம் இவ்வையகம்" - இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று தனது கொள்கையை அடையாளப்படுத்த இன்னமும் இவருக்கு முடியலையே? காலிப்பானைக்குள்ளெ புகுந்த பெருச்சாளி மாதிரி இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு சத்தம் போடுறதைத் தவிர இந்த நபரால வேற என்ன செய்ய முடியும்? அவர் இருக்குற இடம் அப்படி போலிருக்கு. பரிதாபத்துக்குறிய இந்த ஈனப்பிறவிகள் இஸ்லாம் பற்றி வக்கனை பேசுது!
//முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமையா, நீர் நேர்மையானவராக இருந்தால். நீர் இருக்கிற படுகுழி எது என்பதை வெளிப்படையா சொல்லுமேன்? //
//நீர் முதல்ல புடவை முந்தானையை விட்டு வெளிய வந்து இப்ப நீர் இருக்குற படுகுழியை பத்தி எங்களுக்கும் கொஞ்சம் அறிமுகம் செஞ்சு வையும், அதற்கான வக்கு, சொரணையெல்லாம் உம்மிடம் இருந்தால். //
இது அல்லவா சூப்பர்! அப்படி போடு மச்சி.
//நீர் முதல்ல புடவை முந்தானையை விட்டு வெளிய வந்து இப்ப நீர் இருக்குற படுகுழியை பத்தி எங்களுக்கும் கொஞ்சம் அறிமுகம் செஞ்சு வையும், அதற்கான வக்கு, சொரணையெல்லாம் உம்மிடம் இருந்தால். //
என்ன மரைக்காயரே, இன்னுமா உங்களுக்கு தெரியவில்லை இவர்கள் இருக்கும் படுகுழி எது என்று? நிலகண்டனின் பதிவில் அவருக்கு ஒத்து ஊதுவது போல பின்னூட்டம் எழுதும் நபர் எந்தக் கொள்கையை சேர்ந்தவராக இருப்பார்? கொஞ்சம் யோசியுங்கள்.
மரைக்காயர் அய்யா
நாகரீகமாக நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாத சில ஜந்துக்கள் இப்படித்தான் குரைத்துவிட்டுச் செல்லும்.
நீங்கள் வலைப்பதிவுக்குப் புதியவர் என்பதால் ஒரு சிறு குறிப்பு:
தமிழ்மணம் தொடங்கிய போது ஒரு தெரு *** ஒன்று ரொம்ப சவடாலாக இஸ்லாமிய வலைப்பதிவர்களை வம்புக்கிழுத்தது. அதன் சுய அழுக்கை பலரும் முன்னால் பலரும் காட்டியவுடன் முதல் தமிழ்மண அனாதை ஆனது. ஆனால் பல பெயர்களில் இப்போதும் எழுதி வருகிறது. அதே *** தான் இப்போது அது எழுதியபடியே **** முற்றிப்போய் இப்படி உளறுகிறது.
அதன் குடுமியை மறைக்க மறந்து தன்னை வெளிக்காட்டிய பல தடயங்கள் அதன் எழுத்தில் உள்ளன.
எனவே நீங்கள் தொடருங்கள்....
வேண்டுமென்றால் பாருங்கள் அந்த **** வேறு பெயர்களிலும் வலம் வரும்.
இப்போதைக்கு இது போதும்.
"..மீது நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் என்னால் குரான், ஹதீதுகளில் ஆதாரம் காட்ட முடியும்" -
ஏமாறாதவன் - குரான் நம்பிக்கை யுடையவர்களுக்கு நேர்வழியை காட்டும்.. ஏமாறாதவன் போன்ற பொய்யையும் புரட்டையும் புராணத்தையும் நம்புகிறவர்களுக்கு அது காட்டாது - மனிதர்களை பார்த்து பாவிகளே என்றெல்லாம் விளிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களே, ஆதத்தின் பிள்ளைகளே என்று அழகாக அழைக்கும் சத்தியம் வேண்டாம், என் குல மக்களை தீண்டத்தகாதவன் என்று அழைக்கும் வேதத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது - என்னது ஆதாரம் காட்டுறீங்களா? - வேடிக்கையாக இருக்கிறது, என்ன இப்பொழுது எல்லாம் ஆளாளுக்கு ஆதாரம் காட்டுறேன் பேர்வழி என்று எழுத்தில் இறங்காத குரான் ஷரீஃபை எண்களுக்குள் சிறை வைக்க பார்க்கிறீர்களா? (நன்றி: நாகூர் ஜபருல்லாஹ்) -
"வரட்டுமா.." - வராதீங்க , போங்க
மரைக்காயர் ஐயா.
நான் இந்து என்ற படுகுழியில் இருக்கிறேன் (Does that stop you asking back நீங்கள் எந்த படுகுழியில் இருக்கிறீர்கள் ).
இப்போது சொல்ல்லுங்கள். ஏமாறாதவன் எழுப்பிய கேள்விகள் எனக்கு நியாயமாகப் படுகின்றன. அதற்கு நீங்கள் அவரை தெருப்*** என்று வைதிருப்பது உங்களின் மனதின் அழுக்கை காட்டுகிறது.
அவரின் கேள்விகளுக்கு சுற்றிவளைக்காத யாரையும் வையாமல் நேரடியான பதில் தேவை. இது நீங்கள் மதிக்கும் அல்லா மீதும் ஆணை.
எனக்கு பதிவென்று ஒன்று ஆரம்பிக்கவில்லை. விரைவில் துவக்க உள்ளேன். நன்றி
இராமநாதன்
//இராமநாதன் said...
மரைக்காயர் ஐயா.
நான் இந்து என்ற படுகுழியில் இருக்கிறேன் (Does that stop you asking back நீங்கள் எந்த படுகுழியில் இருக்கிறீர்கள் ).//
வாங்கையா வாங்க. இதத்தான் பூனைக்குட்டி தானாவே வெளீல வந்து விழுந்துடுச்சுன்னு சொல்றாங்களோ? ஏமாறாதவன் என்ற தெருப்**** இஸ்லாத்தை படுகுழி என்று சொன்னதாலே, I asked him back நீர் எந்த படுகுழியில இருக்கிறீர் என்று. இந்து மதத்தைப் பத்தி நானும் பேசவில்லை. ஏமாறதவனும் சொல்லவில்லை. In fact அவர் தன்னோட மதம் எது என்று சொல்றதுக்கே இன்னமும் ரொம்ப வெக்கப்பட்டு அசிங்கப்பட்டு நிக்கிறார். இதுல நடுவுல நீங்க வந்து 'நான் இந்து என்ற படுகுழியில் இருக்கிறேன்' என்று ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறீர்கள். அப்படின்னா நீங்களும் ஏமாறாதவனும் ஒரே ஆளா? அல்லது ஏமாறாதவன் இருக்குறது இந்து என்ற படுகுழிதான் என்று உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது. அப்படித்தானே?
//ஏமாறாதவன் எழுப்பிய கேள்விகள் எனக்கு நியாயமாகப் படுகின்றன. அதற்கு நீங்கள் அவரை தெருப்*** என்று வைதிருப்பது உங்களின் மனதின் அழுக்கை காட்டுகிறது.//
தான் இருக்கும் இடம் இன்னது என்று கூட சொல்ல முடியாத ஒரு நபர் இஸ்லாத்தை படுகுழி என்றால் அவரை தெருப்**** என்று சொல்லாமல் தேசத்துரோகி என்றா சொல்ல முடியும்?
//அவரின் கேள்விகளுக்கு சுற்றிவளைக்காத யாரையும் வையாமல் நேரடியான பதில் தேவை. இது நீங்கள் மதிக்கும் அல்லா மீதும் ஆணை.//
சின்ன புள்ளங்க கிட்ட போய் 'தம்பி உங்க அப்பா பேரு என்ன?' என்று கேட்டால் 'டக்'கென்று பதில் சொல்வாங்க. கொள்கை பிடிப்புள்ள ஒரு மனிதர் அவரது கொள்கையை பற்றி கேட்கப்பட்டால் அப்படித்தான் பதில் சொல்வார். ஆனால் இந்த பிரகிருதி, உமது கொள்கை என்ன என்று கேட்டால் தகப்பன் பெயரை சொல்ல முடியாத பையன் மாதிரி இன்னமும் பேந்த பேந்த முளிச்சுட்டு ஓடி ஒளிஞ்சுட்டிருக்கிறார். இவர் கேக்குற கேள்விக்கு நாங்க பதில் சொல்லனுமா? முதல்ல தனது கொள்கையை பத்தி வெளியில சொல்ற துணிச்சல் இவருக்கு வரட்டும்.
//எனக்கு பதிவென்று ஒன்று ஆரம்பிக்கவில்லை. விரைவில் துவக்க உள்ளேன். நன்றி//
எனக்கு இதுதான் புரியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னால் எழில் என்பவரிடம் இந்து மதம் பற்றி சில கேள்விகள் கேட்டப்போ அவருக்கு பதில் சொல்ல முடியாம 'ஹிந்து' என்பவர் புதிதாக வலைப்பதிவு திறந்து எனக்கு பதில் சொன்னார். இப்போ ஏமாறதவனிடம் கேட்ட கேள்விக்கு நீங்க வந்து பதில் சொல்லப் போறீங்களா?
Dear Senkodan! Suuper !!!
//மரைக்காயர், உங்க ஒரு கேள்விக்குகூட பதில் சொல்லத் தெரியாத ஏமாறதவனுக்கு கொள்கையாவது மண்ணாவது. காஞ்சிமடத்தை பத்தி கேட்டதும் வடிச்ச சுடுகஞ்சி காலில் கொட்டின மாதிரி மனஷன் என்னமா துள்றாரு எல்லாம் வாலறுந்த நரி.//
அய்யா,
உங்கள் பதில்களில் அவதூறைத்தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை. என்னைப்பற்றி பலரும் உங்கள் இடுகையில் கொச்சையாக எழுதி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால், என் கேள்விக்கு பதில் எங்கே?
அய்யா, திரும்பத்திரும்ப நீ எந்த குழியில் இருக்கிறாய் என்று கேட்கிறீர்கள். இது என் கேள்விக்கு சம்பந்தமில்லாதது என்று பலமுறை சொல்லியாகிவிட்டது. தங்களுக்கு அதை மீறி பதலளிக்க இயலவில்லை!.
இருந்தும், நான் தங்களிடம் விடை பெற முயன்றேன். சம்பந்தமில்லாம்ல நீங்கள் கேட்ட கேள்விக்கு விடையாக, நான் இஸ்லாம் என்ற குழியிலிருந்து தப்பித்தவன் என்று சொல்லிவிட்டேன். நான் இப்போது எந்த "குழியிலும்" இல்லை. இதை நான் முன்னமேயே "எல்லா மதங்களும் பொய்" என்ற வார்த்தையால் என் பின்னூட்டத்தில் சுட்டினேன்.
ஆனால், விவாதம் என் தனி தேர்வை பற்றி அல்ல.
விவாதம் இஸ்லாத்தை பற்றியது. இஸ்லாம் என்ற சூரியனை பாற்று நான் நாய் போல குரைப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட சூரியன் போன்ற ஒளியும், உண்மையும் இருக்குமானால் அது எல்லோருக்கும் பலப்படுமே. ஆனால், நான் பலமுறை தேடியும் எனக்கு இந்த மார்க்கத்தில் பொய்யும், புரட்டுமே தெரிகின்றன. இஸ்லாமிய கோட்பாடுகள் ஒரு ரஹீம், ரஹூமான் என்று சொல்லப்படுகின்றன அன்பான இறைவனின் கோட்பாடுகளாக தெரியவில்லையே. அதை ஏன் நீங்கள் விளக்கவில்லை!
உங்களுக்கு உண்மை தெரிந்திருந்தால், அதை நீங்கள் பிறருக்கு சொல்ல வேண்டாமா? தங்கள் பார்வைப்படியே வைத்துக்கொண்டாலும், மார்க்கம் மாறிப்போன என் போன்றவர்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்துவது உங்கள் ஃபர்ஸ் அல்லவா.
ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் மார்க்க அறிவை வளர்த்துக்கொள்வதும், இஸ்லாமியத்தை உலகெங்கிலும் பரப்புவதும் அல்லாவால் விதிக்கப்பட்ட கடமை அல்லவா? அப்படியாயின், நீங்கள் எனக்கு பதிலளிக்க மறுப்பதன் மூலம், (உங்கள் கற்பனை கடவுள்) அல்லாஹூவின் கோபத்துக்கு ஏன் ஆளாகிறீர்கள்?
நான் பொய்யும், புரட்டும், புராணங்களும் எழுதுவதாக சொல்லியிருக்கிறீர்கள். எங்கு நீங்கள் பொய் கண்டீர்கள் என்று சொல்லலாமே?
இந்த "ஏமாறாதவன்" ஒரு புரட்டு ஆளாக இருந்தாலும், இதை படிக்கும் பல இணைய தோழர்களுக்கு உண்மை தெரியட்டுமே. இதற்கு நீங்கள் நேரிடையாக பதிலளிக்க மறுப்பதன் மூலம் தங்கள் மார்க்கத்தின் பெரிய புரட்டுத்தனத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதாக அல்லவா ஆகிறது?
அய்யா, நான் மீண்டும் உங்களிடம் வேண்டிக்கேட்கிறேன். நீங்கள் இருக்கும் மார்க்கத்தை கொஞ்சம் சுய சிந்தனை செய்து பாருங்கள். என் கேள்விகளை நீங்களே கேட்டுப்பாருங்கள்.
உங்கள் அடிப்படை மனித நேயம், கருணை, சமத்துவம் நிறைந்த உள்ளத்தை கேளுங்கள். என் நிறைய உறவினர்களிடம் நான் இந்த கேள்விகளை கேட்டிருக்கிறேன். பலர் தங்களைப்போலவே இந்த கேள்விகளை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள். ஆனால், மார்க்கம் உண்மையாக இருந்தால் எந்த கேள்விக்கும் பயப்பட வேண்டியதில்லை அல்லவா.
கல்லையும், மண்ணையும் வணங்கிய நாம் இப்போது ஏக இறைவனை வணங்குகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஏனென்றால், நானும் நினைத்த காலங்கள் உண்டு. ஆனால், நம் மூதாதையர்கள் இந்த மார்க்கத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கார்களா? இது எனக்கு புரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அவ்வாறு ஆராய்ந்து தேர்ந்தெடுத்திருந்தால், இப்போது ஆராய்வதில் என்ன பாவம் வந்துவிட முடியும். உண்மைதானே தெரியவரும்? ஒருவேளை, ஆராயாமல், பணத்துக்காகவோ, சமுதாயத்துக்காகவோ மாறியிருந்தால், இதை இப்போது நீங்கள் ஆராய வேண்டாமா?
தீன் என்பது மனிதனை செதுக்கும் ஒரு பிம்பம் அல்லவா! அதை நீங்கள் ஆராயாமல் இருக்கலாமா?
அய்யா, குர்ரான், சுன்னா மற்றும் ஹதீத்துக்களை நன்கு திறந்த மனத்தோடு படியுங்கள். முகம்மது உண்மையான இறைதூதர் என்பதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறீர்கள். உலகில் மிக எளிதாக கிடைப்பது இறைதூதர் பட்டம்தான். எத்தனையோ இறைதூதர்கள் என்று சொல்லிக்கொள்வோர்கள் எப்போதும் வந்துகொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் டேவிட் குராஷ் என்ற கொடுங்கோலன் செய்தவைகள் அமெரிக்காவில் பார்த்திருப்பீர்கள்.
இந்த சூழலில், இறைவன் ஒரு இறைதூதரை அனுப்பினானாகில் அதற்கு தெள்ளிய ஒரு ஆதாரத்தை காட்டாமல் இருப்பானா? நம்பிக்கையற்றோருக்கு நம்பிக்கை வரத்தானே இந்த ஆதாரம்? அது என்ன என்று சொல்லமுடியுமா?
அப்படி ஒன்றும் தெரியவில்லை என்றால், நீங்கள் இருப்பது ஒரு படுகுழி என்பது தெரியவில்லையா?
அய்யா, நான் பதிவுக்காக புனைப்பெயர் வைத்துக்கொண்டது என் மனநிலையை கொண்டே. நான் ஏமாறாமல் விழித்துக்கொண்டு விட்டேன் என்று சொல்லிக்கொள்ளவே. இதில் என்ன பெரிய இடக்கு வந்துவிட்டது. இதெல்லாம் ஒரு மறுப்பாக நீங்கள் சொல்வது ஏன்?
தங்களிடமிருந்து நேரிடையான பதில் இதுவரை வரவில்லை. நான் மீண்டும் கேட்கிறேன். இஸ்லாம் ஒரு இறை மார்க்கம் என்பதற்கு என்ன ஆதாரம்? முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கு என்ன ஆதாரம்? இஸ்லாம் ஒரு படுகுழி என்பதற்கு நான் ஆதாரமாக என் பின்னூட்டத்திலும், என் இடுகையிலும் சில குறிப்புகள் வைத்துள்ளேன். அவற்றில் நீங்கள் என்ன பொய் கண்டீர்கள்.
பதிலை எதிர்பார்க்கிறேன். அல்லது, நீங்களும் "ஏமாறாமல்" விழித்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
//நான் இஸ்லாம் என்ற குழியிலிருந்து தப்பித்தவன் என்று சொல்லிவிட்டேன். நான் இப்போது எந்த "குழியிலும்" இல்லை. இதை நான் முன்னமேயே "எல்லா மதங்களும் பொய்" என்ற வார்த்தையால் என் பின்னூட்டத்தில் சுட்டினேன்.//
ஓ.. நீர் அந்த வகையை சேர்ந்தவரா? எந்தப் போக்கிடமும் இல்லாமல் பிளாட்பாரத்தில் திரிந்து கொண்டிருக்கும் பரதேசி மாடி வீட்டை பார்த்து குறை சொன்னால் அதற்குப் பெயர் வயிற்றெரிச்சல் என்பார்கள். புரியுதா?
//விவாதம் என் தனி தேர்வை பற்றி அல்ல. விவாதம் இஸ்லாத்தை பற்றியது.//
விவாதம் செய்றதுக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். விவாதத்தில் நேர்மை இருக்க வேண்டும். இஸ்லாத்தை குறை சொல்லும் நீர் அதற்கு மாற்றுக் கொள்கைகளை எடுத்துச் சொல்ல தயாராக இருக்க வேண்டும். அதைத்தான் நான் கேட்டேன், உமது கொள்கை என்ன இஸ்லாத்தை விட அது எப்படி உசத்தி என்று. அதற்கு நீர் ஏன் அப்படி பதட்டப் பட்டீர் என்பது இன்னமும் எனக்கு புரியவில்லை. உம்மால் அப்படி சொல்ல முடியாவிட்டால் நான் முன்பு சொன்ன 'பரதேசி' 'நாய்' உதாரணங்கள்தான் நினைவுக்கு வரும். இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்தபோது எங்கள் ஊரில் சில நாலு கால் மிருகங்கள் மேய்ந்து கொண்டிருக்கும். சேற்றிலும் சகதியிலும் புரண்டு கொண்டிருக்கும் அவை திடீரென்று நம்மை உரசிக்கொண்டு ஓடும். அவை நம் மீது சேறு அடிக்கிறது என்பதற்காக அந்த மிருகங்கள் கூட நாம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க முடியுமா?
நான் இந்து என்ற படுகுழியில் இருக்கிறேன் (Does that stop you asking back நீங்கள் எந்த படுகுழியில் இருக்கிறீர்கள்
சமதளமாக இருந்த இந்து மதத்திலிருந்து பார்ப்பன சாதியாதிக்கக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு மீனாட்சிபுரம் போன்ற கிராமம் கிராமமாக இஸ்லாம் மதத்தை நோக்கியும், வடமாநிலங்களிலிருந்து அம்பேத்கர் பாதையைப் பின்பற்றி சுமார் 30 இலட்சம் தலித்துகள் பவுத்தம் நோக்கியும், நாகர்கோவில், கன்யாகுமரி போன்ற தமிழகத்தின் தென்கடற்கரையோர கிராமமக்கள் கிறிஸ்தவத்தை நோக்கியும் அணிய அணியாக, கிராமம் கிராமமாக, குடும்பம் குடும்பமாக வெளியேறியதால்தான் இந்து மதம் படுகுழியானது.
ஏமாறாதவன் என்ற பெயரில் உளரிக்கொட்டும் முன்னாள் ஆரோக்கியமான இராமநாதன், இந்து மதத்தை படுகுழி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்காக அவரைப் பாராட்டுவோம்.
மரக்கார் அய்யா,
சாக்கடையில் புரளும் நாலுகால் ஜீவனை தயவு செய்து இவர்களுடன் ஒப்பிட்டு அவற்றை இன்சல்ட் செய்யாதீர்கள்:-)))
அன்பின் மரைக்காயர்,
ஏமாறதவன் தன்னை முன்னாள் முஸ்லிம் என்று கூறிக் கொள்கிறார். ஆனால் அவரின் எழுத்துக்களை நோக்கினால் அவர் முஸ்லிமாக ஒரு சில ஆண்டுகள் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அறியலாம். இது மற்ற முஸ்லிம்களுக்கும் தெரிந்திருக்கும்.
உதாரணமாக: அல்லா, ரஹூமான், ஃபர்ஸ், குர்ரான், சுன்னா மற்றும் ஹதீத்துக்களை ....
முஸ்லிம்கள் இவற்றை எழுதும்போது எவ்வாறு எழுதுவார்கள் என்பதை முஸ்லிம் அல்லாதவர்களும் அறிவார்கள். இவற்றை நாளையே அவன் திருத்திக் கொள்ளலாம். உங்கள் பதிவில் சேமிப்பாக இருக்கட்டுமே என்று எழுதியுள்ளேன்.
//உதாரணமாக: அல்லா, ரஹூமான், ஃபர்ஸ், குர்ரான், சுன்னா மற்றும் ஹதீத்துக்களை ....//
ஏமாறாதவன் ஒரு கபட வேடதாரி என்பதை அழகப்பன் அருமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
//ஏமாறாதவன் ஒரு கபட வேடதாரி//
அன்பர்களே,
சொக்கனாக இருந்து கொண்டு நேசகுமாராகவும்,எழிலாகவும்,ஆரோகியமாகவும் இன்னபிற பெயரிலும் மனநோயாளிபோல் எழுதிக் கொண்டிருக்கும் பார்ப்பன சொக்கன், தான் ஒரு பார்ப்பனன் இல்லை என்றும் சொல்லி வருகிறார்.
முசுலிம் அன்பர்கள் மட்டுமல்ல இந்து வலைப்பதிவர்களும், தோழர்களும் சரியாகவே இதை கனித்து வைத்துள்ளார்கள்.
நேசகுமார்,நீலகண்டன் மாதிரியான கூலிக்கு மாரடிக்கும் கும்பலால் மதவெறியற்ற ஆன்மீக இந்துக்களுக்கும் இசுலாமிய,கிறித்தவ நண்பர்களுடனான நட்பும் எவ்விதத்திலும் பாதிப்பு வராது. மனிதர்களை நான்கு வர்ணங்களாப் பிரித்ததுபோல், வலைப்பூவிலும் முயற்சி செய்கிறார்கள். எம்போன்ற நடுநிலைத் தோழர்கள் இருக்கும்வரை அவர்களின் கனவு ஈடேர விடமாட்டோம்.
இத்தகைய கயமைதனம் பண்ணும் காவிகூலிக்கும்பலின் பின்னால் பார்ப்பன வாலாட்டிகள் மட்டும்தான் குடுமியைத் ஆட்டிக்கொண்டு ஜல்லியடிக்கிறார்கள்.
தோழர் மரைக்காயரின் நேர்மையான எதிர்வாதத்தை எதிர்கொள்ள முடியாமல் பார்ப்பன பண்ணாடைக்கும்பல் மனநோய்+மதவெறி முற்றிப்போய் உளறிவருகிறார்கள்.
தொடந்து எழுதி பார்ப்பன முகமூடிகளைக் கிழிக்க வாழ்த்துக்கள்.
தமிழ் வாழ்க! தமிழர் ஒற்றுமை ஓங்குக!
Post a Comment