Tuesday, January 16, 2007

பொழக்கத் தெரியாத மனுசன்!

சுட்டி


இந்த வீடியோவில் வித்தை செய்பவர் கிரிஸ் ஏஞ்சல் என்கிற அமெரிக்க மேஜிக் நிபுணர். சும்மா சொல்லக்கூடாது... வெறும் கையில விபூதி, வாயிலேருந்து லிங்கம் இதையெல்லாம் விட ரொம்ப அருமையாவே கிரிஸ் இந்த வித்தையை செய்யுறாரு.

ஆனா, பொழக்கத் தெரியாத மனுசனா இருக்கிறாரே! இவர் மட்டும் இந்தியாவில் இருந்திருந்தா மடம், பக்தர்கள், பணம், சொத்து, செல்வாக்கு என ஏகபோகமா இருந்திருக்கலாம். இது தெரியாம இவர் அமெரிக்க பார்க்லே வித்தை காட்டிக் கிட்டிருக்காரு :-(

8 comments:

said...

மரைக்காயரே உங்கள் வீடியோ லிங்கை பார்க்கமுடியவில்லையே!.

said...

அப்படியா? எனக்கு தெரிகிறதே? இந்த சுட்டியில் முயற்சித்து பாருங்களேன்.

http://www.youtube.com/watch?v=s8Uipx3F1zY

Anonymous said...

ஆனா, பொழக்கத் தெரியாத மனுசனா இருக்கிறாரே! இவர் மட்டும் இந்தியாவில் இருந்திருந்தா மடம், பக்தர்கள், பணம், சொத்து, செல்வாக்கு என ஏகபோகமா இருந்திருக்கலாம்.
Fellows who earn money from oil
have no business to say this.
What is the contribution of
modern muslims to humanity
except terrorism and irrational
attitudes.Oil is beneath the ground.Europeans and amercians
invented technology to extract
and use that.The contribution
of muslims to that is a BIG ZERO.

said...

//Fellows who earn money from oil
have no business to say this.//

உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதானா? உலகத்துல அரபி முஸ்லிம்களை விட அரபி அல்லாத, பெட்ரோல்ல பணம் சம்பாதிக்காத முஸ்லிம்கள் அதிகம்.

முஸ்லிம்கள் மனித குலத்துக்கு என்ன செஞ்சிருக்காங்கன்னா கேக்குறீங்க? இங்க போய் நீங்களே பாத்து தெரிஞ்சுக்குங்க.

http://www.muslimheritage.com/Default.aspx

//The contribution
of muslims to that is a BIG ZERO.//

உண்மைதான். ZERO கூட முஸ்லிம்களின் பங்களிப்புதான்.

http://muslimheritage.com/topics/default.cfm?ArticleID=359

Anonymous said...

பொழக்கத் தெரியாத மனுசனப் பத்தி மரைக்கார் பாய் சொல்லும்போது சம்பந்தமில்லாமல் தான் 'பொழச்சுட்டிருக்கற வழிய' பின்னூட்டமாவே இந்த அநானிமாஸ் தந்து சந்தி சிரிக்கிறாரே... எண்ட சீனிவாஸா!!

said...

//..தான் 'பொழச்சுட்டிருக்கற வழிய' பின்னூட்டமாவே இந்த அநானிமாஸ் தந்து சந்தி சிரிக்கிறாரே... எண்ட சீனிவாஸா!! //

சுந்தர் சார், உண்மையை சொல்லுங்க. உங்க பின்னூட்டத்துல உள்குத்து இருக்கா இல்லையா?

;-)

Anonymous said...

உண்மைதான். ZERO கூட முஸ்லிம்களின் பங்களிப்புதான்
No sir, it was India's contributions.http://www-history.mcs.st-andrews.ac.uk/HistTopics/Zero.html
It went to Arab world from India

said...

//No sir, it was India's contributions.http://www-history.mcs.st-andrews.ac.uk/HistTopics/Zero.html
It went to Arab world from India//

அப்படியும் இருக்கலாம். ஆனால், பூஜ்யத்தை குறிப்பிடும் 'சைபர்' என்ற வார்த்தை அரபியிலிருந்து வந்தது. (It came from the Arabic word şifr صِفْر "nothing") இந்த தகவலை வைத்து பார்க்கும்போது ZERO அரேபியர்களின் கண்டுபிடிப்பாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

(நான் இதை சொன்னதுக்காக யாராவது வந்து 'இந்த ஆளுக்கு தேசப்பற்று கொஞ்சம்கூட கிடையாது'ன்னு சொல்லப் போறாங்க :-(