Thursday, January 18, 2007

அன்புள்ள @@@@ அண்ணாவிற்கு!

வேறு எங்கோ போக வேண்டிய கடிதம் முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதை இங்கே வெளியிடுவதால் ஒருவேளை உரியவரை சென்று சேரக்கூடும் என்ற நம்பிக்கையில் இங்கு வெளியிடுகிறேன்.

அன்புள்ள @@@@ அண்ணாவிற்கு,

இயக்குனர் அய்யாவிற்கு நீங்க எழுதிய கடிதம் பார்த்தேன். ரொம்ப அருமை. சரியான சூடு கொடுத்திருக்கிறீர்கள். இது மாதிரி எழுத உங்களை விட்டா வேற யார் இருக்கா? நம்ம ஸ்ட்ராடெஜியை கரெக்டா ஃபாலோ பண்ணியிருக்கீங்க. நம்ம மேல ஒருத்தர் மலத்தை வீசுனா நாம அவரோட மலத்தையே எடுத்து இன்னொருத்தர் மேல வீசிடணும். நம்ம மேல பட்ட மலம் நாறுமே என்று கவலைப்பட வேண்டியதில்லை. இப்போ அந்த ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்குவாங்க. நாம ஒதுங்கி நின்னு கைதட்டி ரசிக்கலாம். எக்சலண்ட் அண்ணா! நீங்க எங்கேயோ போயிட்டேள்!

நம்ம ஆளு கே.பி. எடுத்த 'இரு கோடுகள்' படம் ஞாபகம் இருக்கா? அதுல ஒரு தத்துவம் வருமே, 'ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிறிய கோடாக மாற்ற வேண்டுமென்றால் அதற்குப் பக்கத்திலேயே அதைவிட பெரிய கோடு ஒன்றை வரைய வேண்டும்'.

இந்த தத்துவத்தை 'உல்டா' பண்ணியதுதான் நம்ம கொள்கை. அந்த சிறிய கோட்டை ஒன்னும் செய்யாமலேயே அதை பெருசா காட்டனும் என்றால் அதன் பக்கத்தில் உள்ள பெரிய கோட்டை அழித்து சின்னதா காட்டினால் போதும். முதல் கோடு தானாகவே பெரிதாக தெரியும்.

அந்த சின்ன கோடுதாண்ணா நம்ம மத நம்பிக்கைகள், புராணங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம். அதை நாம் எப்பாடு பட்டாலும், எப்படி தலையால தண்ணி குடிச்சாலும் பெருசா காட்டவே முடியாது. இந்த உண்மையை நமக்குள்ளே மட்டுமாவது நாம ஒத்துண்டுதான் ஆகணும். அதுக்காக நாம சும்மா இருந்துட முடியுமா? இந்த சூத்ராள்லாம் சேர்ந்து நம்ம தலை மேல ஏறிட மாட்டாளா? அதனாலத்தானே நாம பக்கத்துல இருக்குற பெரிய கோட்டை அழிக்க ட்ரை பண்றோம்? அப்படியாவது நம்ம கோடு பெருசா தெரிஞ்சுடாதாங்குற ஒரு நப்பாசைதான். நான் பெரிய கோடுன்னு சொல்றது அந்த துலுக்க மதத்தைத்தாங்குறது உங்களுக்கு புரியாமலா போயிடும்?

நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னா நான் சொல்ற சில உதாரணங்களை பார்த்த பிறகு உங்களுக்கு நம்பிக்கை வந்துடும்.

* நம்ம மதத்தை பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லணும்னு யாருக்காவது ஆசை வரும். 'எங்க மதத்துக்கு வாங்க' என்று கட்டுரை எழுத ஆரம்பிப்பாங்க. ஆனா இஸ்லாம் மதத்தையோ முஸ்லிம்களையோ குறை சொல்லாம இவங்களால அந்த கட்டுரையை எழுதி முடிக்க முடியாது. காரணம் என்னங்கிறீங்க? பக்கத்து கோட்டை அழிச்சாதான் நம்ம கோடு பெருசா தெரியுங்கிற நம்ம பாலிசிதான்.

* கிரிக்கெட் விளையாட்டாக இருந்தாலும்,

வந்தேமாதரம் பாடுவதாக இருந்தாலும்,

அசைவம் சாப்பிடுவதாக இருந்தாலும்,

பொங்கல் கொண்டாடுவதாக இருந்தாலும்,

ஜல்லிக்கட்டாக இருந்தாலும்....

துலுக்கன்களை வம்புக்கு இழுக்காமல் நம்மால ஏதாவது செய்ய முடியுமா? நம்ம கோடு எப்படி இருந்தாலும் சரி.. துலுக்க கோட்டை கொஞ்சமாவது அழிக்க முடிஞ்சா அதுல கிடைக்குற அல்ப சந்தோஷத்துக்கு இணை உண்டா?

* 'பெரியார்' படத்தில் நம்மளோட கேவலமான மூடநம்பிக்கைகளை சுட்டிக் காட்டினால் அதுக்கு பதில் சொல்ல நமக்கு ஏது திராணி? அதுக்கும் துலுக்கனோட பின்பக்கத்தைத்தான் நம்ம முகர்ந்து பார்க்க வேண்டியிருக்கு! இந்த துலுக்க பசங்க யாராவது நம்மைப் பத்தி பெரியார் சொன்ன அத்தனை பொன்மொழிகளையும், சொல்ல மறந்த செய்திகளையும் தொகுத்து 'அன்புள்ள இயக்குனர் அய்யாவிற்கு' கடிதம் எழுதுனா என்ன ஆகும்கிறதுதான் கொஞ்சம் கிலியா இருக்கு.

இதுக்கெல்லாம் பயந்தா நாம பொளப்பு நடத்த முடியுமா? நீங்க நல்லா முகத்தை மூடிக்குங்க! அப்பத்தான் இதுமாதிரி இன்னும் நிறைய தடவை மலம் வீச முடியும். யாரோ ஒருத்தி கடைத்தெருவில திருடி மாட்டிக்கிட்டாளாம். போற வர்ரவங்கள்லாம் அவளையே பார்த்ததால அவளுக்கு ரொம்ப வெட்கமா போயிடுச்சாம். உடனே முகத்தை மூடிக்கிட்டாளாம்.. எப்படிங்கிறீங்க.. அவளோட பாவாடையை எடுத்து! எப்படியோ முகத்தை மூடிக்கிட்டா சரிதானே?

மொத்தத்துல முஸ்லிகளை சீண்டாம நம்மால ஒரு மண்ணும் பண்ண முடியாதுன்னு நிரூபிச்சுட்டீங்க! நடத்துங்க! நீங்க அடிச்சு ஆடுங்கண்ணா! நாங்கள்லாம் பின்னூட்டம் போட்டு பின்னிடறோம்!

இப்படிக்கு
&&&&&&&

13 comments:

Anonymous said...

ரொம்ப அருமை. சரியான சூடு கொடுத்திருக்கிறீர்கள். இது மாதிரி எழுத உங்களை விட்டா வேற யார் இருக்கா?

said...

மரைகலராயரே! உம்மால் மட்டும் எப்படியப்பா இதுபோல் எல்லாம் எழுத முடிகிறது. உண்மையிலேயே இந்த அனானி சொன்னது போல் இதுமாதிரி எழுத உம்மை விட்டால் வேற ஆள் இல்லையப்பா! பின்னி எடுத்துட்டீங்க போங்க!

Anonymous said...

@-ன்னா யாரோ மொகத்த மூடிக்கிட்டிருக்கற மாதிரி இருக்கே!

said...

அனானி1, ஜாபர் அலி,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நியாயமா பார்த்தால் உங்கள் பாராட்டுக்கள் எல்லாம் அந்த @@@@ அண்ணாவிற்கும் &&&&& தம்பிக்கும்தான் போக வேண்டும். ;-)

said...

//Anonymous said...
@-ன்னா யாரோ மொகத்த மூடிக்கிட்டிருக்கற மாதிரி இருக்கே //

உங்களுக்கு அப்படி தெரிஞ்சா நான் ஒன்னும் சொல்றதுக்கில்லை.

said...

அருமையான பதில். இதை பொறுத்தமாக தந்த அந்த @@@@@@ அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

மரக்கல ஆயர்,

நல்ல சூடு கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஒன்று பார்த்தீர்களா, மூஞ்சி அசிங்கமா இருக்கதால 'அயகா' மூடி போட்டு மூடுறவரோட எதிர்வினைய?

சும்மா சொல்லக்கூடாது இந்த @@@@@ மற்றும் &&&&&& கூட்டத்தை...

Anonymous said...

@@@@ has closed his face.Otherwise you people will throw bombs on him.......thats why....for a safety.....As you used say, read this comment with humor sense...

Anonymous said...

:))))))))))))))))))

said...

ஆமா! இதை நகைச்சுவை/நையாண்டி னு வகைப்படுத்தி இருக்கீங்க? சோகம்-னு வகைப்படுத்துங்க.

said...

@@@@க்கு &&&&&&& உரைத்தது, உறைத்து, திருந்தினால் நல்லதுதான். திருந்துவாரென்று உங்களால் நம்ப முடிகிறதா என்ன?

Anonymous said...

//அதுக்கும் துலுக்கனோட பின்பக்கத்தைத்தான் நம்ம முகர்ந்து பார்க்க வேண்டியிருக்கு!//

இதுக்கு நகைச்சுவை/நையாண்டியே செம பொருத்தமா இருக்கு.

said...

வளர் பிறை,எழிலன், லொடுக்கு, சுல்தான் மற்றும் அனானி நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.

//Anonymous said...
@@@@ has closed his face.Otherwise you people will throw bombs on him.......//
அவரு நல்லா முகத்தை மூடிக்கட்டும் சார், கடைத்தெரு திருடி கீழாடையை தூக்கி முகத்தை மூடிக்கிட்ட மாதிரி. முகத்தை மறைச்சுட்டாலும் (மன) அசிங்கம் வெளியே தெரியுதே?