பின்லாடனுக்கு இந்திய முஸ்லிம்கள் தேவை!!!
நீதிபதி இராஜேந்திர சச்சார் குழுவினரின் அறிக்கையின்படி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி இந்திய முஸ்லிம்கள் மார்ச்-7 ஆம் தேதி டெல்லியில் திரண்டனர். (பேரணியின் வீடியோ பதிவை பார்க்க இங்கே சுட்டவும்)
முஸ்லிம்கள் ஜனநாயக முறையில் உரிமை கோரினாலும் சில இழிபிறவிகளால் சகிக்க முடியாது. இராஜேந்திர சச்சார் தலைமையிலான குழு உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்லியுள்ளதாக ஊளையிட்டுள்ளனர்.
பாராளுமன்றத் தாக்குதலில் அப்சல் குரு மீதான நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்தி காந்தியைக் கொன்ற பார்ப்பன மாபாதகன் கோட்சே வரிசையில் எப்படியாவது ஒரு முஸ்லிம் பெயரை இடம்பெறச் செய்துவிட வேண்டும் என்ற நப்பாசையில் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்திற்கு எதிரான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட சாதாரணச் செய்தியைக் கூட தினமலம் போன்ற இந்துத்துவ ஊடகங்கள் எவ்வாறு திரித்து எழுதுவார்கள் என்பதைச் சொல்லவே மேறகண்ட தலைப்பு! மற்றபடி நல்ல விசயம்தான்!
சவுதி அரேபியாவின் பிரபல நிறுவனமான சவுதி பின்லேடன் குரூப் பல்வேறு வேலைகளுக்கு மும்பையில் ஆள் எடுக்கின்றார்கள். தகுதியான நமது சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு அந்த நேர்கானலுக்கு சென்று பயன் பெறுங்கள். அல்லது தங்களின் நண்பர்களையோ அல்லது தேவையுள்ள உறவினர்களையோ அனுப்பிப் பயன் பெற செய்யுங்கள். இவற்றில் சில வேலைகள் மக்காவில் நடைபெறும் புரஜக்ட்டிற்கு முஸ்லிம்கள் மட்டும் தேவைப்படுவதால் நமது சகோதரர்களை அதிக அளவில் விண்ணப்பிக்க சொல்லவும்.
இந்தியாவில் இந்த செய்தியை பார்க்கும் நமது சகோதரர்கள் தயவு செய்து இதை பிரின்ட் எடுத்து பள்ளியிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ ஒட்டி நமது சமுதாயத்தவர்களை அதிக அளவில் பயன் பெறச் செய்யுங்கள்
SAUDI BINLADIN GROUPREQUIRE FOR THEIR METRO PROJECT
Short listed candidates will be called for interview with the Client around 6 to 9 March 2007 at Delhi, Mumbai, Chennai & Hyderabad
01 CIVIL CONSTRUCTION ENGINEERS
02 CIVIL DESIGN ENGINEERS
03 CIVIL PLANNING ENGINEERS
04 ELECTRICAL ENGINEERS
05 MECHANICAL ENGINEERS
06 MATERIAL ENGINEERS
07 QUALITY ENGINEERS
08 CIVIL FOREMEN
09 CIVIL SUPERVISORS
10 QUANTITY SURVEYORS
11 LAND SURVEYORS
12 AUTO CA DRAFTSMEN (Civil/Mechanical/Electrical)
13 SECRETARIES / DOCUMENT CONTROLLERS
14 SOIL TESTING TECHNICIANS
15 CIVIL SUPERVISORS (EARTH WORK )
16 CIVIL FOREMEN (EARTH WORK )
17 A/C TECHNICIANS
ATTRACTIVE HANDSOME SALARY WITH OTHER PERKS ARE OFFERED
Note: Engineers should be BE & Others should be Diploma with min 05 Yrs relevant exp in Railways/Roads/Buildings.
Apply by courier/email typed bio data (mention phone/ email specific experience) copies of educational and experience certificates, 2 photos and passport to R. K. INTERNATIONAL.
-----------
SAUDI BINLADIN GROUP
REQUIRE FOR MAKKAH PROJECT
MUSLIMS ONLY
Candidates will be called for interview with the Client around 6 to 9 March 2007 at Delhi, Mumbai, Chennai & Hyderabad
01 CIVIL ENGINEERS
02 MECHANICAL ENGINEERS
03 ELECTRICAL ENGINEERS
04 SURVEYORS
05 AUTO CAD DRAFSTMEN
06 CARPENTERS
07 STEEL FIXERS
08 MASONS
09 ELECTRICIANS
10 DIESEL ENGINE MECHANICS
11 PLUMBERS
12 A/C TECHNICIANS
13 TILE MASONS
14 PAINTERS
15 GENERATOR MECHANICS
16 CAR DRIVERS
17 WELDERS.
ATTRACTIVE HANDSOME SALARY WITH OTHER PERKS ARE OFFERED
Note: Engineers should be BE & Others should be Diploma and technicians with relevant experience min 05 Yrs relevant exp in Railways/Roads/ Buildings. Apply by courier/email typed bio data (mention phone/ email specific experience) copies of educational and experience certificates, 2 photos and\npassport to R. K. INTERNATIONAL
FOR ALL POSTS APPLY TO :
R. K. INTERNATIONAL
605 HEMKUNT HOUSE
6 RAJENDRA PLACE
NEW DELHI – 110008
Email: rkintl2@eth.net
4 comments:
தலைப்பைப் பார்த்ததும் ஆவலோடு வந்தேன்! (ஹி..ஹி). சாதாரணச் செய்தியை முஸ்லிம்கள் மீது வெருப்பு வரும்விதாமாகத் தலைப்பிடும் தினமட/மலப் பத்திரிக்கையில் உங்களுக்கு பிரகாசமான வேலை காத்திருக்கிறது. :-)
வாழ்த்துக்கள் மரைக்காயரே!
அட பாவிகளா சாதாரண செய்தியை கூடவா இப்படி மதத்துவேஷத்துகாக கொஞசமும் பொருத்தில்லாத தலைப்பை வைப்பார்கள்.
நான் தலைப்பை பார்த்து விட்டு என்னமோன்னு நெனைச்சேன் பூ..... இவ்ளோதானா?
//தினமட/மலப் பத்திரிக்கையில் உங்களுக்கு பிரகாசமான வேலை காத்திருக்கிறது. :-)//
நல்லடியாரே, உங்களுக்கு என் மேல அப்படி என்னங்க கோபம்?
//அட பாவிகளா சாதாரண செய்தியை கூடவா இப்படி மதத்துவேஷத்துகாக கொஞசமும் பொருத்தில்லாத தலைப்பை வைப்பார்கள்.//
முஸ்லிம் அய்யா, நீங்க 'அந்த' பத்திரிக்கையெல்லாம் படிச்ச்தில்லையா? இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே?
Post a Comment