Monday, June 18, 2007

கொலையும் செய்வார் பார்ப்பனர்!

ஆர்குட்டில் பிராமணர்கள் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள் Brahmin என்ற பெயரில். அந்தக் குழுமத்தில் 7,710 உறுப்பினர்கள் இருக்கிறார்களாம்.

இந்தக்குழுவில் சமீபத்தில் ஒரு வாக்கெடுப்பு (poll) தொடங்கியிருக்கிறார்கள். தலைப்பு என்ன தெரியுங்களா? Is it the right time to kill Muslims?முஸ்லிம்களை கொல்வதற்கு இது சரியான தருணமா?இதற்கு இதுவரை 7 பேர் 'ஆம்' என்றும் 5 பேர் 'இல்லை' என்றும் பதில் சொல்லியிருக்கிறார்கள். இல்லை என்று சொன்னவர்கள், 'இந்த தருணம் சரியில்லை. வேறொரு தருணத்தில் கொல்லலாம்' என்ற எண்ணத்தில் வாக்களித்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒருவர் கூட இப்படி ஒரு தலைப்பில் வாக்கெடுப்பு நடத்துவது தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.

கொலைகாரப் பசங்க..! என்னதான் உயர்ந்த ஜாதி, படிச்சவனுங்க என்று சொல்லிக் கொண்டாலும் உள்மனதில் கொலைகார எண்ணம்தான் ஓடும் போல. காந்தியிலிருந்து காஞ்சிபுரம் வரை இதற்கு நிறைய உதாரணங்களை சுட்டிக் காட்டலாம்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களையெல்லாம் கொன்னுட்டு, கிருஸ்துவர்களை உயிரோடு எரித்து விட்டு, தலித்துகளை புத்தமதத்திற்கு விரட்டிவிட்டு,

2% நீங்க மட்டும் நல்லா இருங்கடே!

8 comments:

said...

மெய்யாவா?

பார்ப்பானுங்க இப்படிக் கொழுப்பெடுத்துத் தீர்மானம் போட்டால் வேறு ஏதோ பெரிதாகத் தமிழகத்தில் நடக்கப் போகிறது என்று பொருள்.

ஆர்.எஸ்.எஸுக்கே அது வெளிச்சம்

said...

//இந்தியாவில் உள்ள முஸ்லிம்களையெல்லாம் கொன்னுட்டு, கிருஸ்துவர்களை உயிரோடு எரித்து விட்டு, தலித்துகளை புத்தமதத்திற்கு விரட்டிவிட்டு, 2% நீங்க மட்டும் நல்லா இருங்கடே!//

:-)

said...

நாமெல்லாம் பிரிஞ்சி போராடறதால, அவனுகளுக்குக்கொண்டாட்டம்.

என்னுடைய முகவரிக்கு உங்களை அறிமுகப்படுத்துங்கள்.
amalasingh at the rate of gmail.com

said...

//கொலையும் செய்வார் பார்ப்பனர்!//

''கொலைதான் செய்வார் பார்ப்பனர்'' னு, தலைப்பை மாத்துங்க :-)

said...

நீலகுண்டன் வந்து இது திராவிடர் செய்த சதி என்பான் பாருங்கள்!

Anonymous said...

//முஸ்லிம்களை கொல்வதற்கு இது சரியான தருணமா?//

பெரிய ஆச்சரியம் ஒன்றும் ஏற்படவில்லை.

வந்தேறி பார்ப்பன பன்னாடை சாவர்க்கரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் இன அழிப்பு தற்பொழுதும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் இரத்த வெறியர்களால் நடத்தப்பட்டுக் கொண்டு தானே இருக்கின்றது!

வேட்டைக்காரன் வேட்டையாட தருணங்களை கணித்துக் கொண்டிருக்கும் பொழுது இரை இன்னமும் தூங்கிக் கொண்டு இருப்பது தான் மிகப்பெரிய வேதனை அளிக்கும் விஷயம்.

வேட்டைக்காரனின் வேலை வேட்டையாடுவது தான். இரை தான் தன்னை தற்காத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையெனில், சூரத், பம்பாய், பாகல்பூர், குஜராத், கோயம்புத்தூர் என ஏற்கெனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட வேட்டை மற்ற மாநிலங்களிலும் தொடர்வதை எவராலும் தடுக்க இயலாது. அதற்காகவே இலட்சக்கணக்கில் ஆர்.எஸ்.எஸ் வேட்டைநாய்களை வந்தேறி பார்ப்பன கொலைவெறி மிருகங்கள் உருவாக்கி அலைய விட்டுள்ளதை மறந்து விடக்கூடாது.

எனவே இரைகள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டிய தருணம் இது.

இரைகளாகிய நாமும் இப்பொழுதே ஓர் ஓட்டெடுப்பை நடத்துவோம்.

தற்போதைய தேவை தற்காப்பா? 2% ஐ விரட்டி அடித்தலா?

இறை நேசன்.

said...

அடுத்த வாக்கெடுப்பு "கொலைப் பழியை யார் மீது சுமத்துவது மிகப் பொருத்தமாக இருக்கும்?" என்பதாக இருக்கலாம்.

said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

//வேறு ஏதோ பெரிதாகத் தமிழகத்தில் நடக்கப் போகிறது என்று பொருள்.
ஆர்.எஸ்.எஸுக்கே அது வெளிச்சம்.//

தஞ்சை மாவட்டத்தை குறிவைத்து காவிகள் காய் நகர்த்துவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ?

//??? ???? said...
என்னுடைய முகவரிக்கு உங்களை அறிமுகப்படுத்துங்கள்.
amalasingh at the rate of gmail.com //

அய்யா, முதலில் உங்களை நீங்கள் கொஞ்சம் அறிமுகப் படுத்திக் கொள்ளலாமே. காலம் கெட்டுக் கிடக்கு பாருங்க.. எந்த புத்துல எந்த பாம்போ.?

//''கொலைதான் செய்வார் பார்ப்பனர்'' னு, தலைப்பை மாத்துங்க :-) //

இதுவும் நல்ல தலைப்பாகத்தான் இருக்கிறது. நன்றி முஸ்லிம் அய்யா.

//நீலகுண்டன் வந்து இது திராவிடர் செய்த சதி என்பான் பாருங்கள்! //

:-) அவர் சொன்னாலும் சொல்வார்..!

//வேட்டைக்காரனின் வேலை வேட்டையாடுவது தான். இரை தான் தன்னை தற்காத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், சூரத், பம்பாய், பாகல்பூர், குஜராத், கோயம்புத்தூர் என ஏற்கெனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட வேட்டை மற்ற மாநிலங்களிலும் தொடர்வதை எவராலும் தடுக்க இயலாது.//

குஜராத்தில் இவர்கள் நடத்திய கொடூர நரவேட்டையே மக்கள் மனதிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அதற்குள் இவனுங்க அடுத்த வேட்டைக்கு திட்டம் போடுறானுங்க பாருங்க.!

//அடுத்த வாக்கெடுப்பு "கொலைப் பழியை யார் மீது சுமத்துவது மிகப் பொருத்தமாக இருக்கும்?" என்பதாக இருக்கலாம். //

நல்ல ஐடியா அழகு அய்யா!