நான் யார்?
மரைக்காயர் என்பது 'மரக்கல ஆயர்' என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.
எனவே, நான் தமிழன்.
இப்பெயரை பெரும்பாலும் தமிழக கடற்கரையோர பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.
எனவே, நான் தமிழகத்தை சேர்ந்த இந்தியன், மற்றும் முஸ்லிம்.
மனிதனின் பலம் நம்பிக்கையிலே!
மரைக்காயர் என்பது 'மரக்கல ஆயர்' என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.
எனவே, நான் தமிழன்.
இப்பெயரை பெரும்பாலும் தமிழக கடற்கரையோர பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.
எனவே, நான் தமிழகத்தை சேர்ந்த இந்தியன், மற்றும் முஸ்லிம்.
Posted by
மரைக்காயர்
at
4:17 PM
0
comments
Labels: நான்